"குழந்தைக்கு தமிழ்ல பெயர் வைக்க சொன்னா சரக்குக்கு வைக்குறாங்க" - பாமக வேட்பாளர் திலகபாமா பிரசாரம்
"குழந்தைக்கு தமிழ்ல பெயர் வைக்க சொன்னா சரக்குக்கு வைக்குறாங்க" - பாமக வேட்பாளர் திலகபாமா பரபரப்பு பிரசாரம்
#pmk #electioncampaign #thilagabama #dindugal
குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க சொன்னால், மது பாட்டிலுக்கு தமிழில் பெயர் வைத்திருப்பதாக திண்டுக்கல் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா விமர்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார கிராமங்களில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு பா.ம.க. தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தில் பேசிய திலகபாமா, நாடாளுமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து, தன்னை வெற்றிப்பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.