அதிக வாக்கு... 5 சவரன் தங்க சங்கிலி - சவால் விட்ட முன்னாள் அமைச்சர்

Update: 2024-03-26 04:19 GMT

தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றுத்தரும் அதிமுக மாவட்ட செயலாளருக்கு, 5 சவரன் தங்க சங்கிலி வழங்கப்படும் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிவித்த நிலையில், பார்க்கலாம் வாங்க என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சவால் விடுத்தார். திருப்பத்தூரில் திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலையில் தொகுதிக்குட்பட்ட நான்கு தொகுதிகளில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிக வாக்குகள் பெறுகிறீர்களா? அல்லது திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று தருகிறோமா? என, அதையும் பார்த்துவிடலாம் என்று எதிர் சவால் விடுத்தார்

Tags:    

மேலும் செய்திகள்