"முதல் பெண் வேட்பாளர் நான் தான்.." - சவுமியா அன்புமணி பெருமிதம்

Update: 2024-03-31 13:37 GMT

தர்மபுரியில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர், தான் என்பதால் தனக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்