தாய்க்கு ஆதரவாக களமிறங்கி வீதி வீதியாக வாக்கு சேகரித்த அன்புமணியின் மகள் | PMK | Election Campaign

Update: 2024-04-13 11:46 GMT

தருமபுரி தொகுதி பா.ம.க வேட்பாளர் சவுமியா அன்புமணிக்கு ஆதரவாக அவரது மகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கெங்கான்கொட்டாய், பனந்தோப்பு பகுதிக்கு சென்ற அவர் வீடு வீடாகச் சென்று, துண்டு பிரசுரம் விநியோகம் செய்தார். அங்குள்ள அம்மன் கோவிலில் சவுமியா அன்புமணியின் மகள் சங்கமித்ரா, சாமி தரிசனம் செய்தார். மக்களவை தேர்தலில் தனது தாயை வெற்றிச் பெறச் செய்தால், தொகுதி பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவார் என அவர் உறுதி அளித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்