"ஈபிஎஸ் சொன்னது இதுதான்..!" - அதிமுகவுடன் ஐக்கியமானது ஏன்..? - கிருஷ்ணசாமி விளக்கம்

Update: 2024-03-05 17:00 GMT

நாங்கள் அதிமுக கூட்டணியில் இடம்பெற வேண்டுமென, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருப்பம் தெரிவித்திருந்தார் எனவும், தங்களுடையது வெற்றிக் கூட்டணியாக அமையுமெனவும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்