#JUSTIN || Japan Bomb in Ennore | எண்ணூரில் 2ஆம் உலகப்போரின் குண்டு.. "ஜப்பானுடையதா?.."
இரண்டாம் உலகப் போரின்போது, பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எண்ணூரில் கண்டெடுப்பு
வீடுகட்ட தோண்டிய பள்ளத்தில்
கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு
2ம் உலக போரின் போது ஜப்பான் வான்வழியாக தாக்குதல் நடத்த பயன்படுத்திய வெடிகுண்டாக இருக்க கூடும் என கருதப்படுகிறது