Robot | Work Pressure-ஆ No Tension - அவ்வை சண்முகி ரோபோவ வாங்கி போடுங்க..
வீட்டு வேலை செய்ய வரும் “அவ்வை சண்முகி“ ரோபோ!
ஷ்ஷ்ஷப்பா...ஆஃபீஸ்லயும் வேல...வீட்டுலயும் வேல...ரொம்ப டயர்டா இருக்குனு சலிப்பா இருக்கா...
உங்களுக்காகவே சீனால வீட்டு வேலை செய்யும் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுருக்கு...