4000 KM தூரத்தில் போர்... வெறும் 34 KM-ல் இந்தியாவுக்கு காத்திருக்கும் பேரிழப்பு
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில தொடங்குன தாக்குதல்கள் இன்னமும் தீவிரமாகிட்டே தான் போகுது. இரண்டு தரப்பும் மாறி மாறி தாக்குதல்ல ஈடுபட்டு வர்ர நிலையில பதற்றத்தோடயே தான் காணப்படுது மேற்கு ஆசிய நாடுகள். சரி சண்டை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் தானே,அங்க இருந்து தோராயமா 4000 கிமீ தொலைவுல இருக்கக்கூடிய இந்தியாவுக்கு இதுல என்ன ஆபத்து இருக்கப்போகுதுங்கர கேள்வி எழலாம். ஆனா சிக்கல் இருக்குங்கரது தான் கசப்பான உண்மை. அது என்னங்கரத பத்தி விரிவா பார்ப்போமா!