600 அடி உயரத்திற்கு நெருப்பை கக்கும் எரிமலை... வெளியான பயங்கர காட்சி | Volcano

Update: 2025-02-28 02:49 GMT

அமெரிக்காவோட ஹவாய் தீவுலருக்க...கிலாவியா எரிமலை வெடிச்சு சிதறுற காட்சிகள் தான் இது...

கிட்டத்தட்ட 600 அடி உயரத்துக்கு நெருப்புக் குழம்பு பீய்ச்சி அடிக்கிறது ரொம்ப மிரட்டலாருக்கு

Tags:    

மேலும் செய்திகள்