உக்ரைன் - ரஷ்யா போர்.. குபியன்ஸ்க் பகுதியை கைபற்றிய ரஷ்யா

Update: 2025-11-22 08:27 GMT

ரஷ்யப் படையினர் உக்ரைனில் அமைந்துள்ள குபியன்ஸ்க் பகுதியை கைபற்றியுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனை மறுத்த உக்ரைன் அதிபருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ரஷ்யப்படையினர் அவர்களது நாட்டின் கொடியை பிடித்தவாறு வீடியோ ஒன்றை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்