Ukraine Russia War | புதினின் `அமைதி மிரட்டல்’.. புள்ளி வைத்த டிரம்ப்.. பணிந்த ஜெலன்ஸ்கி

Update: 2025-11-22 09:57 GMT

“அமைதி திட்டத்தால் உக்ரைனில் அமைதி திரும்பும்“ - புதின் உக்ரைனில் அமைதி திரும்ப, அமெரிக்காவின் அமைதி திட்டம் அடிப்படையாக இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக போரை முடிவுக்கு கொண்டுவர அமைதி திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதற்கு வரவேற்பு அளித்த ரஷ்ய அதிபர் புதின், “ அமைதிக்கான இறுதி திட்டம் எனவும், இதனை உக்ரைன் ஏற்காவிட்டால் குபியான்ஸ்க் (Kupiansk) பகுதியைப் போன்று மற்ற பகுதிகளும் தங்கள் வசமாகும் என்று எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்