Ukraine | உக்ரைன் தலைநகர் மீதே கை வைத்த ரஷ்யா... கொடூர தாக்குதலின் அதிர்ச்சி வீடியோ

Update: 2025-11-25 13:23 GMT

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில், 2 குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்து ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டினிப்ரோ ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ள பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்