Fung Wong | cyclone | நெருங்கும் ஃபங்-வாங் புயல்... கரையை தொடும் முன்பே மரண பயம்...நடுங்கும் தைவான்

Update: 2025-11-11 15:47 GMT

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதியில் வசிக்கும் சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், கனமழை கொட்டித் தீர்த்ததால், சாலைகளிலும், சுரங்கப் பாதையிலும் வெள்ளம் சூழ்ந்தது. மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் மிகுந்த பகுதியில் கற்களை போட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பணியில் பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஃபங்-வாங் புயல் தைவானில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்