Trump | Peace Prize | நோபல் பரிசு கிடைக்கல.. கிடைத்த பரிசை கௌரவமாக ஏற்றுக்கொண்ட டிரம்ப்
"அமைதிக்கான விருது' - தமக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்" - டிரம்ப்
ஃபிஃபா அமைதிக்கான விருது பெற்ற டிரம்பிற்கு அதற்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், அதனைப் பெருமையுடன் பெற்றுக் கொண்ட டிரம்ப், இது தமக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்று கூறினார். மேலும், தாங்கள் உலகில் பல உயிர்களை காப்பாற்றியுள்ளதாகவும், இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான போர் உட்பட பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார். தற்போது உலகம் ஒரு பாதுகாப்பான இடம் என்றும் டிரம்ப் கூறினார்."