America | Donald Trump | Fifa World Cup | உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட டிரம்ப்
America | Donald Trump | Fifa World Cup | உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆட்டம் போட்ட டிரம்ப்
டிரம்புக்கு அமைதிக்கான பரிசை ஃபிபா வழங்கியுள்ள நிலையில், மேடையில் ஒலித்த வில்லேஜ் பீப்பிள்ஸ் குழுவின் ஒய்.எம்.சி.ஏ. VILLAGE PEOPLE'S "YMCA" பாடலுக்கு டிரம்ப் தனது தனித்துவமான நடன அசைவுகளை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வில் மெக்சிகோ அதிபர் கிளாடியா CLAUDIA, கனடா பிரதமர் மார்க் கார்னி Mark Carney உள்ளிட்டோர் பங்கேற்றனர்.