இந்தியா மீது தொடர்ந்து பிரஷர் போடும் டிரம்ப் | குறுக்கே நின்று மறிக்கும் ரஷ்யா
ரபேல் விமானங்களை வாங்க கேட்கும் விமானப்படை இந்தியா யாரிடம் போர் விமானங்களை வாங்க போகிறது?
இந்தியாவுக்கு போர் விமானங்களை விற்க அமெரிக்காவும், ரஷ்யாவும் ஆர்வம் காட்டுகின்றன. இந்த சூழலில் பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை கேட்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் நடப்பது என்ன?