சீனாவில் பவரைகாட்டிய பழங்குடிகள்... உலகின் கவனம் திருப்பிய பிரமாண்ட காட்சி

Update: 2025-05-19 17:16 GMT

நம்ம பாரம்பரியம்,கலாச்சாரம் இன்னும் பாதுகாக்கப்படுறதுக்கு மிக முக்கிய காரணம்னா பழங்குடிகள்-கங்றத மறுக்க முடியாது...

அப்டி..தங்களோட பவர காமிக்குற மாதிரி சீனாவோட Guizhou மாகாணத்தச் சேர்ந்த பழங்குடிகள் ஒன்று திரண்டு பிரம்மாண்ட பேரணி நடத்தி பழங்குடிகளோட சக்தி என்னன்னு நிரூபிச்சுருக்காங்க...

Tags:    

மேலும் செய்திகள்