`அடுத்த மூவ் இது தான்'... அஜித் தோவல் அதிரடி

Update: 2025-05-07 10:40 GMT

நிலைமையை தீவிரப்படுத்தும் நோக்கம் இல்லை - இந்தியா/நிலைமையை தீவிரப்படுத்தும் நோக்கம் இல்லை - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்/ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்ட நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விளக்கம்/நடவடிக்கையை பாகிஸ்தான் தீவிரப்படுத்தினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்க தயார் - அஜித் தோவல்/உலக நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களிடம் அஜித் தோவல் விளக்கம்

Tags:    

மேலும் செய்திகள்