தெறிக்கவிடும் மெட்டா Ray-Ban Glasses - அட்டகாச AI.. பார்க்கலாம்.. பேசலாம்.. கேட்கலாம்..
மெட்டாவின் ஸ்மார்ட்க்ளாஸ் விற்பனை அமோகம்!
மெட்டாவுடைய Ray-Ban smartglasses மறுபடியும் பிரபலமாகிட்டு இருக்கு... tech lovers இத ஆர்வமா வாங்கிட்டு இருக்காங்க...
அப்டி என்ன ஸ்பெஷல் இந்த கண்ணாடில? அப்டினுதான கேக்குறீங்க... அதோட வலது பக்க லென்ஸ்ல ஒரு மினி திரையே இருக்கு... நீங்க ஏஐயோட பேசலாம்... ஃபோட்டோஸ், வீடியோஸ் எடுக்கலாம்... மியூசிக் கேக்கலாம்... கால் வந்தா அட்டென்ட் பண்ணி பேசலாம்... ட்ரான்ஸ்லேட் பண்ணலாம்... சும்மா உங்க கை அசைவ வச்சே appsஅ ஸ்க்ரோல் பண்ணலாம்... இது எல்லாத்தையும் இந்த ஸ்மார்ட் க்ளாச போட்டாலே நீங்க பண்ண முடியும்...