மாறும் காஸாவின் முகம்.. தற்போதைய நிலை.. வெளியான பெரும் ஆறுதல் சேதி

Update: 2025-11-14 13:30 GMT

காசா பகுதியில் யுனிசெஃப் ஏற்பாடு செய்த தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டு வருட மோதலின் போது இப்பகுதியில், தடுப்பூசியை தவறவிட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தட்டம்மை, போலியோ மற்றும் நிமோனியாவிற்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முகாம், கடந்த நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும்18ம் தேதி வரை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்