#BREAKING || Israel Vs Iran | War | இஸ்ரேல் அறிவிப்பால் மீண்டும் உச்சகட்ட பதற்றம்

Update: 2025-06-24 08:23 GMT

"சண்டை நிறுத்தத்தை ஈரான் மீறினால் கடும் பதிலடி"/சண்டை நிறுத்தத்தை ஈரான் மீறினால் கடும் பதிலடி கொடுக்கப்படும்"/ஈரானுக்கு இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை/"ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை அகற்றிய டிரம்பிற்கு நன்றி"/சண்டை நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இஸ்ரேல் அரசு நன்றி/"இஸ்ரேல் அனைத்து நோக்கங்களையும் அடைந்துவிட்டது"/சண்டை நிறுத்தம் குறித்து இஸ்ரேல் அரசு அறிக்கை

Tags:    

மேலும் செய்திகள்