SK || சுட சுட அப்டேட் கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு

Update: 2025-10-10 15:29 GMT

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்கவுள்ள படம் வித்தியாசமாக இருக்கும் என்று இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். கோட் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய அவர், சிவகார்த்திகேயனை வைத்து, தான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்