Shanghai Airport | ஷாங்காய் ஏர்போர்ட்டில் இந்திய பெண் அவதி..பாஸ்போர்ட்டை பார்த்து கொடுத்த ரியாக்ஷன்
- “அருணாச்சலப் பிரதேசம் சீனாவுக்கு சொந்தம்“
- இங்கிலாந்தில் வசிக்கும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணை ஷாங்காயில் புடாங் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து வைத்து துன்புறுத்தியதாக அப்பெண் குற்றம் சாட்டிய நிலையில், இதை சீனா மறுத்துள்ளது