School building collapse | பள்ளி கட்டடம் இடிந்து கோரம் - உயர்ந்து கொண்டே போகும் பலி எண்ணிக்கை

Update: 2025-10-05 10:46 GMT

இந்தோனேசியா, சிதோர்ஜோவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது...

இடிபாடுகளில் இருந்து 104 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்