Saudi Indians Death | நாட்டையே உலுக்கும் பேரதிர்ச்சி - சவுதியில் 42 இந்தியர்கள் உடல்கருகி கோர மரணம்
ஹைதராபாத்தில் இருந்து மதினாவுக்கு புனித பயணம் சென்ற யாத்ரீகர்கள். ஹைதராபாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து டீசல் டாங்கரில் மோதி விபத்து. இந்திய பயணிகள் சென்ற பேருந்து விபத்தில் 42 பேர் பலி. சவுதி அரேபியா, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தகவல். விபத்தை அடுத்து தெலங்கானா தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. பேருந்து விபத்து அதிர்ச்சி அளிக்கிறது - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. சவுதி அரேபியா