Sakurajima Volcano | வெடித்து சிதறிய எரிமலை.. ஆறாக பாயும் நெருப்பு குழம்பு - பதற விடும் காட்சி

Update: 2025-11-16 16:18 GMT

யூஷூ தீவில் திடீரென வெடித்த எரிமலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் ககோஷிமா நகரத்தின் அருகே உள்ள சகுராஜிமா எரிமலை வெடித்ததில், அடர்ந்த புகை மற்றும் சாம்பல் மேகங்களில் 4.4 மீட்டர் உயரத்திற்கு பரவியது. இதனால், ஆபத்துக்களை தவிர்க்க விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. மேலும், சகுராஜிமா எரிமலை வெடித்து சிதரும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்