Russia Ukraine War Latest News | வெறிகொண்டு தாக்கிய ரஷ்யா - உலகையே நடுங்கவிட்ட பலி எண்ணிக்கை

Update: 2025-11-20 06:58 GMT

மேற்கு உக்ரைனின் டெர்னோபில் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 40 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 12 பேர் குழந்தைகள் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அடுக்குமாடி குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்