Netanyahu | Iran | ஈரானுக்கு உளவு பார்த்தது யார் என தெரிந்ததும் இஸ்ரேல் பேரதிர்ச்சி

Update: 2025-11-17 03:42 GMT

இஸ்ரேலின் பயங்கரவாத எதிர்ப்பு துறை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின்படி, இஸ்ரேல் விமானப்படையில் பணியாற்றும் தனது காதலியை பயன்படுத்தி இஸ்ரேலின் சில முக்கியமான புகைப்படங்கள், இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் விமான படை தளங்கள் குறித்த தகவல்களை 27 வயதான ஷிமோன் அசார்சார் ஈரான் உளவுத்துறையிடம் பகிர்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து, அவரையும் அவரது காதலியையும் இஸ்ரேல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்