மிரட்டலான mountain bike race

Update: 2025-03-30 22:31 GMT

மெக்சிகோவோட Guanajuato நகரத்துல Red Bull Guanajuato Cerro Abajo 2025-ங்கிற mountain bike race பந்தயம் பயங்கர விறுவிறுப்பா நடந்துச்சு...

வீதிகளுக்கு நடுவுல வெறித்தனமா வீரர்கள் பந்தயத்துல கலந்துக்கிட்ட காட்சிகள நீங்களே பாருங்க...

பாக்கவே நமக்கு படபடப்பா இருக்கே...ஆனா கொஞ்சம் கூட பயமில்லாம அசால்ட்டா கலக்கிட்டாங்க வீரர்கள்...

Tags:    

மேலும் செய்திகள்