மாஸ்டர் பிளான் - சிங்கப்பூர் பிரதமரிடம் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை
3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரமேஷ் குமார் வழங்க கேட்கலாம்...