அதிசயத்தை பாருங்க மக்களே... சோலைவனமாக மாறிய பாலைவனம்
ஈராக் பாலைவனங்கள்ல விவசாயம் செய்யப்படுற அதிசயம் ஆச்சரியத்த ஏற்படுத்துது...
சமவெளி பகுதிகள்லயே தண்ணீர் பற்றாகுற தலவிரிச்சாடுது...
கால நிலை மாற்றத்தால வெயில் வாட்டி வதக்குது...
ஐக்கிய நாடுகள் சபையோட அறிக்கைப்படி...உலகத்துலயே காலம் நிலை மாற்றத்தால ரொம்ப பாதிக்கப்படக்கூடிய முதல் 5 நாடுகள்ல ஈராக்கும் ஒன்னு...
இப்படிப்பட்ட சூழல்ல சாதாரணமா விவசாயம் பண்றதே ரொம்ப கஷ்டமான வேலையா பார்க்கப்படுற நிலைல...
ஈராக் பாலைவனங்கள்ல விவசாயிகள் வேளாண்ம செஞ்சு அசத்துறாங்க...
இந்த மாதிரி பாலைவனங்கள்ல தெளிப்பு நீர் பாசனம் தான் விவசாயத்துக்கு கை கொடுக்குமாம்...
அரசாங்கமும் இதுக்கு மானியம் கொடுக்குது...
குறைவான மழைப்பொழிவு இருந்தபோதும்...கோதுமை பயிர்களுக்கு இந்த தெளிப்பான் அமைப்புகள பயன்படுத்துறதால நல்ல விளைச்சல் கிடைக்குதாம்.