Japan | Court | "ஒரே பாலின திருமணம்'' தடை செய்யப்பட்டது - உயர்நீதிமன்றம்

Update: 2025-11-29 08:34 GMT

ஜப்பானில் ஒரே பாலின திருமணம் சட்டத்திற்கு எதிரான செயல் என்று டோக்கியோ உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே பாலின திருமணமனத்தை தடை செய்யும் சிவில் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்றும், அதற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி எட்டு பேர் சேர்ந்து வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஏற்கனவே நடைபெற்ற வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, தற்போது உள்ள தடை சட்டப்பூர்வமானதே என டோக்கியோ உயர்நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்