Iran | America | அமெரிக்க ராணுவ தளத்தை அடித்த ஈரான் - ஈரானியர்கள் கொண்டாட்டம்
கத்தாரில் அமெரிக்க ராணுவ முகாமை குறிவைத்து தாக்கப்பட்டதை வரவேற்று, டெஹ்ரானில் ஈரானியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரானிய கொடியுடன் வீதியில் இறங்கி உற்சாகமாக கொண்டாடினர். வெடிகுண்டுகள், ஏவுகணைகள் எதற்கும் அஞ்சமாட்டோம் என்றும், தொடர்ந்து பதிலடி கொடுப்போம் என்றும் முழக்கமிட்டனர்.