Indonesia | பாம்பு வடிவில் படகு கண்காட்சி.. ஆர்வத்துடன் கண்டுகளித்த மக்கள்

Update: 2025-09-29 05:37 GMT

இந்தோனேசியா ஜகார்த்தா நகரில் உலக நதிகள் தினத்தை நினைவுகூரும் வகையில், சிலிவுங் ஆற்றின் குறுக்கே, பிளாஸ்டிக் பாட்டில்களால் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட படகுகள் கண்காட்சி அணிவகுப்பு நடைபெற்றது. நதி மாசுபாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நத்தை, பாம்பு வடிவங்களில் 40க்கும் மேற்பட்ட படகுகள் பங்கேற்றன.

Tags:    

மேலும் செய்திகள்