உலக மக்களை உலுக்கிய காசா போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மாற்றும் 'காசாவை நாம் மீட்டெடுப்போம்' என்ற பிரச்சாரம் துவங்கப்பட்டது.
இந்த பிரச்சாரத்தின் மூலம் காசாவின் கட்டமைப்பை வழுப்படுத்தவும், இடைக்கால நிர்வாக அதிகாரத்தை அமல்படுத்த உள்ளதாகவும் காசா உள்ளூராட்சி அமைப்பு மற்றும் ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது.