Donald Trump Warning | ``எந்நேரமும் தாக்கலாம்'' - உலகையே நடுங்கவிட்ட டிரம்பின் பகிரங்க எச்சரிக்கை

Update: 2025-11-18 09:43 GMT

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவை அமெரிக்க ராணுவம் எந்நேரமும் தாக்கலாம் என அதிபர் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். இருப்பினும், போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க மெக்சிகோ அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் போதைப்பொருள் சர்வ சாதாரணமாக உலவுவதாக கூறியுள்ள டிரம்ப், மெக்சிகோ மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தும் என வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்