Donald Trump Warning | Israel | Hamas | டிரம்ப் கொடுத்த கடைசி எச்சரிக்கை

Update: 2025-09-08 09:20 GMT

இஸ்ரேலிலிருந்து கடத்தி செல்லப்பட்ட பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு, ஹமாஸ்க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மக்களை பணயக் கைதிகளாக கடத்தி சென்றிருந்தது ஹமாஸ். அதில் பலர் விடுவிக்கப்பட்டாலும், இன்னும் பலர் விடுவிக்கப்படாமல் உள்ளனர். இந்நிலையில் டிரம்ப் ட்ரூத் சமூக வளைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும், இது எனது கடைசி எச்சரிக்கை என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்