நாளை `நேரடி ஆக்சன்'... சென்னையில் களமிறங்கியCivil Defence படை

Update: 2025-05-06 12:44 GMT

போர்க்கால ஒத்திகை - 6 முக்கிய விவரங்கள்/ஏர் ரெய்டு சைரன் = வான்வழி தாக்குதலை குறிக்கும் சைரன் ஒலிக்கும் - மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்"/பிளாக்அவுட் நடைமுறை = விமான தாக்குதலை தவிர்க்க நகரம் முழுவதும் மின் விளக்குகள் அணைக்கப்படும்/முதலுதவி பயிற்சி = காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கும் திறனுடன் மக்களை தயார்படுத்த வேண்டும்/பாதுகாப்பான தங்குமிடங்கள் அடையாளம் காணல் = பொதுமக்கள் அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களை தெரிந்து கொள்ள வேண்டும்/தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் = முகக்கவசம், தீயணைப்பு கருவிகள், டார்ச், சிறிய மணல் பேக் உள்ளிட்டவற்றை வீட்டில் வைத்திருக்க வேண்டும்/தகவல் பரிமாற்றம் = அவசர காலத்தில் அரசு, காவல்துறை, தன்னார்வலர்கள் வழிகாட்டுதலை பின்பற்றுதல் முக்கியம்

Tags:    

மேலும் செய்திகள்