Cyclone Ditwah இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடிய டிட்வா- ஆபரேஷன் சாகர் பந்து.. கைகொடுக்க இறங்கிய இந்தியா
நிவாரண பொருட்களுடன் இலங்கை சென்றடைந்த இந்திய விமானம். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் 'ஆபரேஷன் சாகர் பந்து' மீட்பு நடவடிக்கையை தொடங்கியது இந்தியா. இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல் - இலங்கைக்கு இந்தியா உதவி. 80 டன் நிவாரண பொருட்களுடன் கொழும்புவில் தரையிறங்கிய இந்திய ராணுவ விமானம். மருந்துகள், சுகாதார பொருட்கள், மீட்பு உபகரணங்களுடன் சென்ற விமானம். இந்திய விமானப்படையின் C-130J விமானம் கொழும்பில் தரையிறங்கியது