Cybertruck| ``கடை வாசல்ல விட்டு நிம்மதியா ஷாப்பிங் போங்க.. எங்க கார் அதுவே இடம் தேடி பார்க் ஆகும்"

Update: 2025-10-11 04:23 GMT

விரைவில், உங்கள் டெஸ்லா கார் உங்களை கடை நுழைவாயிலில் இறக்கிவிட்டு, அதுவே ஒரு பார்க்கிங் இடத்தைக் கண்டுபிடிக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். நீங்கள் கடையை விட்டு வெளியேறத் தயாரானதும், தொலைபேசியில் சம்மன் என்பதைத் தட்டினால் போதும், கார் உங்களை தேடி வரும் என X தளத்தில் பதிவிட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்