பாக்.கிற்கு உளவு பார்த்த வழக்கு - சிஆர்பிஎஃப் வீரர் கைது

Update: 2025-05-26 09:24 GMT

#JUSTIN || NIA | பாக்.கிற்கு உளவு பார்த்த வழக்கு - சிஆர்பிஎஃப் வீரர் கைது

பாக்.-ற்கு உளவு பார்த்த வழக்கு - சிஆர்பிஎஃப் வீரர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கு - சிஆர்பிஎஃப் வீரர் மோதி ராம் ஜாட் என்ற நபரை டெல்லியில் கைது செய்த தேசிய புலனாய்வு முகமை

பாகிஸ்தானுக்காக 2023ம் ஆண்டு முதல் உளவு வேலை பார்த்ததாக மோதி ராம் ஜாட்டை கைது செய்த என்ஐஏ

மோதி ராம் ஜாட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூன் 6 வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுள்ள என்ஐஏ

Tags:    

மேலும் செய்திகள்