CM Stalin | DMK Govt | ``இதுதான் திராவிட மாடல்’’ - காலையிலேயே மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த CM
தமிழ்நாட்டில் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு
தமிழ்நாட்டில் மின்சார வாகன பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்கு இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு. அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் தமிழ்நாட்டில் தனது
முதலீட்டை விரிவாக்கம் செய்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின். இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தில் ரூ.15,516 கோடி
முதலீடுகளை தமிழ்நாடு பெற்றுள்ளது - முதலமைச்சர்