Brazil | 27 ஆண்டு சிறை; பிரேசில் முன்னாள் அதிபர் போல்சோனாரோ ஷாக்

Update: 2025-11-26 09:01 GMT

பிரேசில் முன்னாள் அதிபர் போல்சோனாரோவுக்கு (Bolsonaro), சதி செய்த வழக்கில் 27 ஆண்டு சிறை தண்டனையை உடனடியாக அனுபவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு லூலாவை பதவியேற்க தடுக்கும் முயற்சியில் சதி செய்ததாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர் மேல்முறையீடு செய்தி இருந்தார். இது குறித்த விசாரணையில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. போலீஸ் தலைமையகத்தில் காவலில் உள்ள போல்சோனாரோ (Bolsonaro) அங்குதான் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்