சிரியாவின் இதயத்தில் அடி... இஸ்ரேலின் அதிபயங்கர அட்டாக்

Update: 2025-07-16 15:47 GMT

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல் - பரபரப்பு காட்சிகள்/சிரியா தலைநகர் டமாஸ்கஸில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்/சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது தாக்குதல் /தீவிரமடையும் இஸ்ரேல் - சிரியா மோதல்/செய்தி நேரலை ஒளிபரப்பின்போது பதிவான தாக்குதல் காட்சிகள்/சிரியா எல்லை அருகே இஸ்ரேலியர்கள் இருக்க வேண்டாம் என எச்சரித்திருந்த இஸ்ரேல் பிரதமர்/

Tags:    

மேலும் செய்திகள்