மீண்டும் Coronaஅலையா? முக்கிய ஆசியநாடுகளுக்கு குறியா? சீனா வெளியிட்டஅறிக்கை
கொரோனா! இந்த வார்த்தைய ஒரு மூனு நாலு வருஷங்களுக்கு முன்னாடி ரொம்ப ஜாஸ்தியா கேட்டுட்டு இருந்தோம். இப்ப தான் எல்லாம் சரியாகி எல்லாரும் அலுவலகம், பள்ளி,கல்லூரி, பொது இடங்கள்ள கூடுரதுன்னு பழையபடி இயல்பா இருக்காங்க. இந்த நிலையில தான் திரும்பவும் முதல்ல இருந்தாங்கர மாதிரி கொரோனா தொற்று வேகமெடுக்க ஆரம்பிச்சிருக்கு. சரி எந்த பகுதிலன்னு நீங்க அவசரமா கேக்கரது புரியுது. ஆமா ஆசிய நாடுகள்ள தான் வேகமா பரவிட்டு வருது கொரோனா தொற்று.