Air India | CEO | ஏர் இந்தியா விமானங்கள் தகுதி சோதனை - சிஇஓ விளக்கம்

Update: 2025-06-20 02:05 GMT

ஏர் இந்தியா விமானங்கள் தகுதி சோதனை - சிஇஓ தகவல்

ஏர் இந்தியா விமானங்கள் தகுதி சோதனை - சிஇஓ தகவல்/"விபத்துக்குள்ளான AI 171 விமானம் ஜூன் 2023ல் பரிசோதனை நடத்தப்பட்டது. அடுத்த டிச. 2025-ல் நடத்த திட்டமிட்டிருந்த‌து"/"விபத்துக்குள்ளான விமானத்தின் வலது எஞ்சின் மார்ச் மாத‌ம் மாற்றப்பட்டது. இடது எஞ்சின் ஏப்ரல் மாதம் பரிசோதனை செய்யப்பட்டது"/"விமானம் மற்றும் எஞ்சின்கள் இரண்டும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில் எந்த பிரச்சனையும் இல்லை. முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது"/"நம்ப‌கத்தன்மையை அதிகரிக்க மற்ற விமானங்கள் தற்போதே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது"

Tags:    

மேலும் செய்திகள்