சாலையில் திடீர் பள்ளம்.. செங்குத்தாக பூமிக்குள் புதைந்த லாரி - பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ

Update: 2025-09-15 04:57 GMT

மெக்ஸிகோ நகரில் சோடா விநியோக லாரி, சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தில் விபத்தில் சிக்கியது. அந்த லாரி பின்னால் சரிந்து, அதிக எடை காரணமாக உள்ளே புதைந்தது. முதல்கட்ட விசாரணையில், மிகவும் பழமையான வடிகால் அமைப்பு இடிந்து விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்