2,500 கி.மீ. காலி - ஜப்பானில் US இறக்கும் அழிவு சக்தி - கொதிப்பில்ரஷ்யா, சீனா

Update: 2025-09-15 17:38 GMT

ஜப்பான் உடனான தனது வருடாந்திர Resolute Dragon கூட்டு ராணுவ பயிற்சியில் தனது Typhon ஏவுகணையை அமெரிக்கா பயன்படுத்த இருப்பது ரஷ்யா மற்றும் சீனாவை சீண்டக்கூடிய செயலாக பார்க்கப்படுகிறது. சுமார் இரண்டாயிரத்து 500 கிலோ மீட்டர் பயணிக்க கூடிய இந்த ஏவுகணை ஜப்பானிலிருந்து சீனாவின் கிழக்கு பகுதி மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளை தாக்கவல்லது என்பதால் இதற்கு நிச்சியம் சீனா மற்றும் ரஷ்யா எதிர்வினையாற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்