7 மாவட்டங்களில் போக்குவரத்து தடை
ஆந்திராவில் கிருஷ்ணா, ஏலூரு,கோதாவரி, கோனசீமா, அல்லூரு சீதாராமராஜு, சிந்தூர், ராம்பச்சோடவரம் ஆகிய 7 மாவட்டங்களில் இரவு 8.30 முதல் நாளை காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து தடை
அவசர மருத்துவப் பணிகளுக்கு மட்டும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் எனவும்
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை