Ditwah Cyclone Chennai | இந்த ட்விஸ்ட எதிர்பார்க்கவே இல்லையே.. நாளை சென்னைக்கு எப்படி விடியும்?
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகாலை முதல் தொடர் மழை
வானிலை ஆய்வு மையம் உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்காத நிலையில் நீடிக்கும் மழை
தொடர் மழைக்கு மத்தியில் பள்ளிகள் செயல்படுவதால் மாணவர்கள், பெற்றோர் கடும் அவதி
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் சிரமம்
நாளையும் இதேபோல் மழை தொடரும் என வானிலை ஆர்வலர்கள் தகவல்